WELCOME TO 1ST TAMIL HOLY E-BIBLE Twitter Contact
கேள்வியும் பதிலும் - Tamil Bible Question and Answers.


87. கிறிஸ்தவர்கள் யோகா பயிற்சி செய்யலாமா?

86. யேகோவா சாட்சிகள் பற்றி கூறுங்கள்.

85. கொரோனா பற்றி பைபிளில் உள்ளதா? இது கடைசிகாலமா?

84. பைபிளில் அணுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ளதா?

83. மோசேயின் குடும்ப வரலாறு குறித்து சொல்லவும். பிள்ளைகள் என்ன ஆனார்கள்?

82. யூதா ராஜாவின் பெயர் உசியாவா, அசரியாவா? எது சரியான பெயர்?

9. பரலோகம்/மோட்சம் செல்ல என்ன செய்யவேண்டும்? எவற்றை பின்பற்றவேண்டும்? பைபிளில் இருந்து விளக்கம் கொடுக்கவும்.

81. கள்ளத்தீர்க்கதரிசிகள் எப்படி? அதைக் குறித்துச் சொல்லவும்.

80. தானியேலில் சொல்லப்பட்டுள்ள எழுபது வாரங்கள் பற்றி விளக்கவும்.

79. எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டவைதானே, நமது சுய இஷ்டம், சுய முடிவுக்கு இடமில்லை அல்லவா?

78. உண்மையான தெய்வம் (கடவுள்) யார்? எப்படி அறிந்துகொள்வது?

77. சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?

76. Abortion (கருவைக் கலைப்பது) பாவமா?

75. நிக்கொலாய் மதஸ்தர் பற்றி விளக்கம் தாருங்கள்.

74. Wine மதுபானம் குடிக்கலாமா?

73. வட்டி வாங்கலாமா? வாங்க வேண்டாம் என்று வாசிக்கிறோமே.

72. இயேசு கனிவும் இரக்கமும் உள்ள தேவன் என்றால், ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?

71. நாம் ஒரு சபைக்கு போய்கொண்டு வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாமா? இப்படி நாம் போனால் ஆவிக்குரிய வாழ்கையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா?

70. வாஸ்து பார்த்து வீடு கட்டலாமா? இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது?

69. உயிரினங்களின் தோற்றம் மகாவெடிப்பிலிருந்து என்ற கோட்பாட்டை (Big bang theory) எப்படி மறுப்பது?

68. பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாகவும், புதிய ஏற்பாட்டில் அன்பாகவும் இருப்பதேன்?

67. ஆதியாகமம் 6:1-4ல் தேவகுமாரர் யார்? இராட்சதர் யார்?

66. எப்படி, எப்போது உபவாசிப்பது?

65. "காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது" என்ற செய்தி பற்றி?

64. அத்திமரத்தை இயேசு ஏன் பட்டுப்போகும்படி செய்தார்?

63. மனிதர்களை தேவர்கள் என யோவான் 10:34ன்படி அழைக்கலாமல்லவா?

62. இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள் வேறு யாரேனும் பைபிளில் உண்டா?

61. உபாகமம் 18:15-ல் சொல்லப்பட்டவர் முகமதுதானே - இதை உங்களால் மறுக்கமுடியுமா?

60. தேவன் தன்னால் தூக்கமுடியாத பெரிய மலை ஒன்றை செய்ய முடியுமா?

59. முகமது பற்றி பைபிளில் யோவான் 14:16-ல் உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வது பற்றி?

58. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த... மத தெய்வங்கள் எல்லாம் ஒன்றா?

57. புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?

56. ஆரியர்கள் யார்? பைபிளில் உண்டா?

55. சேலா, இகாயோன் என்றால் என்ன பொருள்?

54. பைபிள் எப்படி தேவனிடத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று சொல்லமுடியும்?

53. ஏதேன் தோட்டம் இன்னும் அங்கே உள்ளதா இல்லை நோவாவின் நாட்களில் அழிந்ததா? விளக்கம் தரவும்.

52. "கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்" முடிந்துவிட்டதா, இனிமேலா, எப்படி சாத்தியம்?

51. சங்கீதம் 93:1 பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?

50. யெப்தா தன் மகளை பொருத்தனையின்படியே சர்வாங்க தகன பலியிட்டானா?

49. கிறிஸ்தவர்களை புதைக்காமல் எரிக்கலாமா?

48. டார்வினின் பரிணாமக் கொள்கை, பைபிள் பற்றி?

47. விண்வெளி கற்கள் (Asteroids) பற்றி பைபிளில் உண்டா?

46. பைபிளில் பொட்டு வைப்பது, தாலி பற்றி சொல்லப்பட்டுள்ளதா? அதற்கு அர்த்தம் உண்டா, பொட்டு வைக்கலாமா?

45. இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு இந்துக்கள் நடத்தும் சடங்குகளுக்கு போகலாமா?

44. காயீன், ஆபேல், சேத் ஆகியோருக்கு மனைவி யார்?Incest (முறைகேடு) இல்லாமல் எப்படி ஆதாமுக்குப் பின்பு நாம் பிறந்திருக்கக்கூடும்?

43. பாவத்தின் வகைகள் என்ன? மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்றால்?

42. யூதர்கள் ஏன் இயேசுவை "மேசியா"வாக ஏற்றுக்கொள்ளவில்லை?

41. பெண்கள் தங்கம் அணிவது தவறா? மூக்குத்தி அணிவது தவறா?

40. நாள் நட்சத்திரம் பார்ப்பது சரியா, தவறா?

39. தேவன் எப்படி எல்லாம் பேசுகிறார்? யாருடன் எல்லாம் பேசுகிறார்?

38. பரலோகத்தில் நமக்கு சிறகுகள் இருக்குமா?

37. அப்போஸ்தலனாகிய யோவான் இன்னும் உயிரோடிருக்கிறாரா இல்லையா?

36. தேவனுடைய சித்தத்தை அறிவது எப்படி?

35. அந்நிய பாஷை பேசலாமா? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது?

34. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால் மருத்துவர் தேவையில்லை. இது பற்றி உங்கள் கருத்து?

33. ஆவியின் வரங்கள் என்றால் என்ன? ஆவியின் கனி கலா 5:22ல் சொல்லப்பட்டுள்ளது.

32. பாதாளத்தின் திறவுகோலை இயேசு சிலுவையில் பிசாசை தோற்கடித்து பெற்றாரா?

31. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வருவதற்கு முன் நியாயப்பிரமாணம் சுமார் எத்தனை வருஷங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது?

30. "யூதாஸ் ஸ்காரியோத்" இயேசுவை காட்டிக்கொடுத்து நரகத்துக்கு போகவேண்டும் என்று பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா?

29. மறு மணம் செய்யலாமா? விவாகரத்து ஆனபின் மறுமணம் செய்யலாமா? வேதாகமம் என்ன சொல்கிறது?

28. உயிர்களைக் கொலை செய்யாதே என்று கூறப்பட்டுள்ளது. மிருகமானாலும் அது ஒரு உயிர் தானே? கொல்லுதல் பாவம்தானே?

27. சிலைகளை வணங்கும் பழக்கம் முதலில் எங்கே ஆரம்பித்தது? எப்போது?

26. தேவனின் பிள்ளைகள் காதலிப்பது தவறா? அதுவும் உண்மையான அன்புதானே? உண்மையான காதல் என்ன தவறா?

25. பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

24. தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்றால் அவர் ஏன் நரகத்தை உண்டாக்கி மனிதர்களை அங்கே அனுப்பவேண்டும்?

23. தேவன் ஏன் பிசாசை [சாத்தானை] உண்டாக்கினார்?

22. இயேசுவின் படமோ, சிலையோ வைத்துக்கொள்ளலாமா? கிறிஸ்து பிறந்த நாளைக் (Christmas) கொண்டாடலாமா? பைபிளில் கொண்டாடச்சொல்லி இல்லையே.

21. இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?

20. உலகம் 2012ம் வருடம் டிசம்பர் 21ம் தேதி அழியும் என்று சொல்கின்றார்களே. அப்படியா?

19. இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா?

18. என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் இத்தனை வருடங்கள் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என் கையிலிருக்கிறதா? (Mans life)

17. தேவனின் பெயர் என்ன? தேவனை உண்டாக்கியது யார்? (What is the name of God?)

16. ஆதியாகமம் 3:15ல் சொல்லப்பட்டவை புரியவில்லை (Gen 3:15 meaning). விளக்கவும்.

15. மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

14. பரிசுத்த ஆவி (Holy Spirit), தேவனுடைய ஆவி, கர்த்தருடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி என்ன வித்தியாசம்?

13. இயேசுவின் இரண்டாம் வருகை (Second Advent), இரகசிய வருகை(Secret advent) பற்றி சொல்லுங்கள்.

12. தேவனை (God) ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று வாசிக்கிறோம். பரலோகத்திற்கு போன பின் தேவனைக் காண்போமா?

11. எப்படி ஒரு அஞ்சனம் பார்க்கும் பெண் (witch) சாமுவேலை இறந்தபின் வரவழைத்து அவனுடன் (ஆவியுடன்) பேசினாள்?

10. எகிப்திலிருந்து கானானுக்குச் (Egypt to Canaan) செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும்? இஸ்ரவேலர்களுக்கு 40 வருடம் ஆனதே?

8. எது சரியான ஞானஸ்நானம்? (Water Baptism) எந்த சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறோமோ, அந்த சபைக்குத்தான் போகவேண்டுமா?

7. புகைபிடிப்பது (smoking) குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

6. மோசே ஏன் கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை? அப்படியானால் என் ஜெபத்துக்கு பதில் வருமா?

5. ஏழாம் நாள் ஓய்வுக்காரர் (Seventh-day adventist) மற்றும் ஓய்வுநாள் பற்றி உங்கள் கருத்து?

4. தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா?

3. தற்கொலை செய்துகொள்பவர்கள் நித்திய ஜீவனை (பரலோகம்)அடைவார்களா? அல்லது நித்திய ஆக்கினை அடைவார்களா?

2. என்ன அர்த்தம்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும் ... வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்

1. இயேசுவின் தாயாகிய மரியாள் மரித்தார்களா அல்லது உயிருடன் பரலோகத்துக்கு எலியா, ஏனோக்கைப்போல எடுத்துக்கொள்ளப்பட்டார்களா?

Copyright 1998-2015, WWW.TAMIL-BIBLE.COM | Terms and Conditions
You have reached the first TamilBible and TamilBible search engine.