|
 
ஒரு வருடத்தில் வேதாகமம்
இரட்சிப்பு வசனங்கள்
|
Tamil Bible in Unicode (Holy Bible in Tamil & English -
பரிசுத்த வேதாகமம்)
இன்றைய வசனம்
Verse of the day: உபாகமம் 15:7-8
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
|
இன்றைய வேதவாசிப்பு பகுதி
|